Skip to content

G.L.S. CITY Phase – II

G.L.S. CITY Phase – II மனைப்பிரிவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:

  1. அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வீட்டுமனைகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
  2. திண்டுக்கல் – பெங்களூர் நான்கு வழிசாலையிலேயே மனைகள் அமைந்துள்ளதால் உங்கள் முதலீடு பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது.
  3. மனைக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது.
  4. 24 மணி நேர பேருந்து வசதி உள்ளது.
  5. சுவையான குடிநீர் நல்ல காற்றோட்ட வசதியுடன் அமைந்துள்ளது.
  6. லே அவுட் அருகே பல வீடுகள் அமைந்துள்ளன.
  7. மனைக்கு அருகில் பேட்ரிக் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், அமைதி ITI, B.Ed., College அமைந்துள்ளன.
  8. 2km தொலைவில் பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் தாலுகா அலுவலகம், RTO அலுவலகம், கோர்ட், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மற்றும் அனைத்து முக்கிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், கோவில்கள் அமைந்துள்ளன.
  9. வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்.