Skip to content

Aravind Nagar_Dindugal

அரவிந்த் நகர் பித்தளைப்பட்டி
மனைப்பிரிவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:

  1. திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
  2. திண்டுக்கல் – வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது
  3. மனைக்கு செல்லும் வழியில் அரபிக் கல்லூரி, அம்மன் B.Ed., கல்லூரிகள் அமைந்துள்ளன
  4. பித்தளைப்பட்டி ஊருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் மனைகளை சுற்றிலும் வீடுகள் உள்ளன
  5. மனைக்கு அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், அஞ்சல் நிலையம். ரேசன் கடை நூலகம், கூட்டுறவு வங்கி.
  6. பஸ் ஸ்டாப் ஆகியவை அமைந்துள்ளன.
  7. ஆத்தூர் குடிநீர் வசதியுள்ளது.
  8. வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
  9. உடனடியாக வீடு கட்டி குடியேற சிறந்த இடம்.