Skip to content

Cheran Nagar New City @Coonoor

சேரன் நகர் நியூ சிட்டி @ குன்னூர்

முக்கிய சிறப்பு அம்சங்கள்:

  • இயற்கை வழி: எழில் சூழ்ந்த பசுமையான பாதுகாப்பான இடத்தில் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள் அமைந்துள்ளது.
  • 100% வங்கிகடன்: எளிதில் கிடைக்கும்.
  • குன்னூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்டது.

முக்கிய அம்சங்கள்:

  • வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்: இயற்கையாக சூழ்ந்த வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்.
  • உடனடியாக வீடு கட்டி குடியேற சிறந்த இடம்: குன்னூர் நகராட்சி எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள வீட்டுமனைகள்.
  • சட்ட வல்லுநரிடம்: முறையான சட்ட வல்லுநரிடம் உள்ளது.
  • உங்கள் முதலீடு: பலமடங்கு பெருக வாய்ப்புள்ள வீட்டுமனைகள்.
  • புனித ஸ்தலங்கள்: வீட்டுமனைக்கு மிகவும் அருகாமையில் புனித ஸ்தலங்கள் (கோயில், தேவாலயம், மசூதி).
  • அருகாமையில் சுற்றளவு: வீட்டுமனையிலிருந்து மிகவும் குறைந்த தொலைவில் பள்ளிகள், பெட்ரோல் பங்க், வங்கி & ATM, ஹோட்டல், பேருந்து நிலையம், ரயில் நிலையம்.
  • அரசு அலுவலகங்கள்: 3.5 கி.மீ சுற்றளவில் அரசு அலுவலகங்களான தாலுகா ஆபிஸ், சார்-பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், நீதிமன்றம், தபால் நிலையம், மின்சார அலுவலகம் அமைந்துள்ளது.