Newcity @ Mangarai - Special Features Discover the perfect blend of nature and convenience at…
Aravind Nagar_Dindugal
அரவிந்த் நகர் பித்தளைப்பட்டி
மனைப்பிரிவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:
- திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
- திண்டுக்கல் – வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது
- மனைக்கு செல்லும் வழியில் அரபிக் கல்லூரி, அம்மன் B.Ed., கல்லூரிகள் அமைந்துள்ளன
- பித்தளைப்பட்டி ஊருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால் மனைகளை சுற்றிலும் வீடுகள் உள்ளன
- மனைக்கு அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம், அஞ்சல் நிலையம். ரேசன் கடை நூலகம், கூட்டுறவு வங்கி.
- பஸ் ஸ்டாப் ஆகியவை அமைந்துள்ளன.
- ஆத்தூர் குடிநீர் வசதியுள்ளது.
- வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
- உடனடியாக வீடு கட்டி குடியேற சிறந்த இடம்.