Newcity @ Mangarai - Special Features Discover the perfect blend of nature and convenience at…
G.L.S. CITY Phase – II
G.L.S. CITY Phase – II மனைப்பிரிவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:
- அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வீட்டுமனைகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- திண்டுக்கல் – பெங்களூர் நான்கு வழிசாலையிலேயே மனைகள் அமைந்துள்ளதால் உங்கள் முதலீடு பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது.
- மனைக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது.
- 24 மணி நேர பேருந்து வசதி உள்ளது.
- சுவையான குடிநீர் நல்ல காற்றோட்ட வசதியுடன் அமைந்துள்ளது.
- லே அவுட் அருகே பல வீடுகள் அமைந்துள்ளன.
- மனைக்கு அருகில் பேட்ரிக் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், அமைதி ITI, B.Ed., College அமைந்துள்ளன.
- 2km தொலைவில் பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் தாலுகா அலுவலகம், RTO அலுவலகம், கோர்ட், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மற்றும் அனைத்து முக்கிய அரசு அலுவலகங்கள், வங்கிகள், கோவில்கள் அமைந்துள்ளன.
- வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்.