Newcity @ Mangarai - Special Features Discover the perfect blend of nature and convenience at…
Thirumalai Nagar @ Pudhu Road
திருமலை நகர் புதுரோடு மனைப்பிரிவின் முக்கிய சிறப்பு அம்சங்கள்:
- எளிய தவனை முறையில் மிக குறைவான விலையுள்ள வீட்டு மனைகள்
- உடனே வீடு கட்டி குடியேற சிறந்த இடம்
- திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலைக்கு மிக அடுக்கில் அமைந்துள்ளதால் உங்கள் முதலீடு பலமடங்கு பெருக வாய்ப்புள்ளது
- ½கி.மீ தொலைவில் பஸ் ஸ்டாப், IOB வங்கி, ATM, ரேஷன்கடை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனை மற்றும் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளன.
- கிமீ தொலைவில் எரியோடு இரயில்வே ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள், பெட்ரோல் பங்க், துணை மின்நிலையம் மற்றும் காவல் நிலையம் அமைந்துள்ளன.
- நல்ல செம்மன் பூமி. நல்ல நிலத்தடி நீர் மற்றும் இயற்கை காற்றோட்டத்தில் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.